உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

தொடரும் கதிரியக்க கசிவுசோவியத் யூனியனின் (தற்போது ரஷ்யா) 'கோம்சோமோலெட்ஸ்' நீர்மூழ்கி கப்பல் 1989 ஏப். 7ல் நார்வே கடலில் தீ விபத்துக்குள்ளாகியது. இதில் 42 பேர் பலியாகினர். 5511 அடி ஆழத்தில் மூழ்கியது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின்பும், அக்கப்பலில் இருந்து கதிரியக்க கசிவு தொடர்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, அக்கப்பலில் இருந்த வெடிகுண்டுகளில் இருந்து 'புளுட்டோனியம்' வெளியேறியது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை