உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

எதிரொலி கேட்பது எப்படிகாற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 330 மீட்டர். எதிரொலி என்பது ஒலியின் பிரதிபலிப்பு. நமக்கு அருகே உருவாகும் ஒலியலைகள் சற்றுத் தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளின் மீது மோதி நமது திசை நோக்கி பிரதிபலிப்பதே எதிரொலி. ஒலிபடும் பொருள், ஒலியைக்கிரகிக்கும் தன்மை இல்லாமல் பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். பிரதிபலிக்கும் பொருள் நம்மிடம் இருந்து குறைந்தது 17.2 மீட்டருக்கு தொலைவில் இருந்தால் மட்டுமே எதிரொலி கேட்க வாய்ப்பு உருவாகும். மலை போன்ற உயரமான இடங்களில் இருந்து கூக்குரலிடும்போது ஒலி எதிரொலிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை