உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

அணு மின்சாரத்தின் மூலப்பொருள்யுரேனியம் என்பது ஒரு தனிமம். இதன் அணு எண் 92. குறியீடு 'யு'. சில வகைகள் உள்ளன. இதில் இயற்கையான நிலையில் கிடைப்பவை 'யுரேனியம் - 238'. இதை பயன்படுத்த முடியாது. செறிவூட்டம் செய்து 'யுரேனியம் - 235'-ஐ பிரித்து எடுக்க வேண்டும். இதுதான் அணுமின், ஆயுத தயாரிப்பதற்கான மூலப்பொருள். 'யுரேனியம் -235'ன் சக்தியில் 0.7 சதவீதம் தான் 'யுரேனியம் - 238'. அணுமின் நிலையங்களில் 25%க்கு குறைவான 'யுரேனியம் -235' பயன்படுத்தப்படுகிறது. 90% அதிகமான 'செறிவூட்டிய யுரேனியம் - 235' தான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை