மேலும் செய்திகள்
பாரிஸ் பாராலிம்பிக்...இந்தியா 'ரெடி'
16-Aug-2024
அறிவியல் ஆயிரம்சூரியன் அருகிலுள்ள நட்சத்திரம்சூரியன் ஒரு நட்சத்திரம். இதை தவிர்த்து இதற்கு அருகிலுள்ள நட்சத்திரம் 'பிராக்சிமா சென்டாரி'. இதை 1915ல் ஸ்காட்லாந்து விஞ்ஞானி ராபர்ட் இன்னஸ் கண்டுபிடித்தார். இது பூமியில் இருந்து 4.24 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணம் செய்த துாரம்). இதன் ஜொலிப்பு குறைவு என்பதால் நமக்கு தெரிவதில்லை. இந்த நட்சத்திரத்தின் நிறை என்பது சூரியனின் நிறையில் 12.5 சதவீதம். இதன் சராசரி அடர்த்தி சூரியனை விட 33 மடங்கு அதிகம். மேலும் இதன் விட்டம் சூரியனின் விட்டத்தில் ஏழில் ஒரு பங்கு.
16-Aug-2024