உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்

அறிவியல் ஆயிரம் : கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்

அறிவியல் ஆயிரம்கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்உலகில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. பாறைகள், மணலை கரைத்துக்கொண்டு மழைநீர் ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது பாறை, மணலில் உள்ள தாது, உப்புகளை எடுத்துக்கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. தண்ணீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் தாதுக்கள், உப்புகளை எடுத்துக்கொண்டு ஆறு மூலம் கடலில் சேர்க்கிறது. இப்படித்தான் கடல் நீர், உப்பு நீராக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !