உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : குழந்தைகள் மீது கவனம்

அறிவியல் ஆயிரம் : குழந்தைகள் மீது கவனம்

அறிவியல் ஆயிரம்குழந்தைகள் மீது கவனம்குழந்தைகளும் அலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துகின்றனர். அளவுக்கு மீறி மின்னணு திரையை பார்ப்பதால் சிறு வயதிலேயே பல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 2 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு பேசும் திறன், தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் மூளை வளர்ச்சியில் பாதிப்பையும், 7 - 8 வயது குழந்தைகளிடம் பார்வை திறன் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. 2 வயது குழந்தைகள் அலைபேசியை பார்க்க, உலக சுகாதார நிறுவனம் அனுமதிப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ