மேலும் செய்திகள்
வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
09-Sep-2024
அறிவியல் ஆயிரம்ஒலியின் வேகத்தை மிஞ்சும் விண்கல்750 அடி முதல் 1575 அடி விட்டம் கொண்ட விண்கல் வரும் செப். 17ல் பூமிக்கு அருகே கடந்து செல்கிறது. இது மணிக்கு 32 ஆயிரம் கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. இது ஒலியின் வேகத்தை (மணிக்கு 1233 கி.மீ.,) விட 26 மடங்கு அதிகம். மேலும் இது பூமிக்கு அருகே (10 லட்சம் கி.மீ., துாரத்தில்) கடந்து செல்கிறது. சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் விண்கல் என அழைக்கப்படுகிறது. 1801 ஜன. 1ல் முதன்முதலில் விண்கல்லை கண்டுபிடித்தவர் இத்தாலியின் கியூசெப்பே கியாசி. இந்த விண்கல் பெயர் சீரெஸ்.
09-Sep-2024