உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : குடிநீர் பற்றாக்குறை

அறிவியல் ஆயிரம் : குடிநீர் பற்றாக்குறை

அறிவியல் ஆயிரம்குடிநீர் பற்றாக்குறை'நீரின்றி அமையாது உலகு' என தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் திருவள்ளுவர். உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் 2020ல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது 440 கோடியாக அதிகரித்து உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 50% என சுவிட்சர்லாந்து ஆய்வு தெரிவித்துள்ளது. முதலிடத்தில் தெற்காசியா (120 கோடி பேர்) உள்ளது.அடுத்தடுத்த இடங்களில் ஆப்ரிக்கா 94 கோடி, கிழக்கு ஆசியா 87 கோடி, தென்கிழக்கு ஆசியா 48 கோடி என உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ