உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / கண் இல்லாத உயரினம்

கண் இல்லாத உயரினம்

சீனாவின் முதல் நன்னீர் குகை நத்தையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'எர்கயா டிஜியாங்' என பெயரிடப்பட்டுள்ளது. இது அரிதான உயிரினம். மூன்று நத்தை மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. மிகச்சிறிய உயிரினமான இதற்கு கண் கிடையாது. இதன் உடலில் நிறம் இல்லை. தென்மேற்கு சீனாவின் மலை குகையில் உள்ளே ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு சூரிய ஒளி எப்போதும் செல்லாது. ஆனாலும் அதற்கேற்ப இந்த உயிரினம் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை கொண்டுள்ளது. இவற்றால் இந்த இடத்தை தவிர வேறு இடத்தில் வாழ இயலாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !