உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : மாலை நேர பொழுது...

அறிவியல் ஆயிரம் : மாலை நேர பொழுது...

அறிவியல் ஆயிரம்மாலை நேர பொழுது...சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும், மதிய நேரத்தில் செங்குத்தாகவும் விழுகின்றன. பூமியில் செங்குத்தாக விழும் சூரிய ஒளிக்கதிர்கள், வெப்பத்தை அதிகமாகத்தருகின்றன. அதனால் மதிய நேரத்தில் வெப்பம் அதிமாகவும், காலை,மாலை நேரங்களில் குறைவாகவும் உள்ளது. அதே போல சூரிய உதயமாகும் காலை, மறையும் மாலை நேரத்தில் அதிக வளிமண்டலம் இருக்கும். ஆனால் மதிய நேரத்தில் வளிமண்டலத்தில் ஒரு அடுக்கு தான் இருக்கும். இதனால் காலை, மாலை நேரத்தில் வெப்பம் குறைவாகவும், மதியம் அதிகமாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை