உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : நகராத பனிப்பாறைகள்

அறிவியல் ஆயிரம் : நகராத பனிப்பாறைகள்

அறிவியல் ஆயிரம்நகராத பனிப்பாறைகள்பனிக்கட்டியால் முழுவதும் சூழப்பட்டது அண்டார்டிகா. இவற்றை சுற்றியுள்ள 39,619 பனிப்பாறைகளை முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் ரேடார் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 93 சதவீத பனிப்பாறைகள், ஒரு சதுர கி.மீ., க்கு குறைந்த பரப்பளவு உடையது. இவை ஒரு வேலி போல உருவாகி, பனிக்கட்டி ஓரிடத்தில் நிலைத்திருக்க உதவுகிறது என கண்டறிந்தனர். பொதுவாக பனிப்பாறைகள் என்பது நீரோட்டம், காற்றால் நகரும் என கருதுகிறோம். ஆனால், கடல் அடியில் தங்கிய இந்த சிறிய பனிப்பாறைகள், சில நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை