உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விண்வெளி குப்பைக்கு தீர்வு

அறிவியல் ஆயிரம் : விண்வெளி குப்பைக்கு தீர்வு

அறிவியல் ஆயிரம்விண்வெளி குப்பைக்கு தீர்வுசெயற்கைக்கோள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இவை அதன் பணிக்காலத்துக்கு பின், விண்வெளி குப்பையாக மாறுகின்றன. பூமியில் விழும் ஆபத்துள்ளது. தற்போது லட்சக்கணக்கான விண்வெளி குப்பைகள் சுற்றுகின்றன. இதில் விஞ்ஞானிகளால் கண்காணிக்ககூடிய 10 செ.மீ.,க்கு மேலான துகள்கள் மட்டும், 28 ஆயிரம் உள்ளன என நாசா தெரிவித்துள்ளது. இதற்கு தீர்வாக ஆராய்ச்சி காலம் முடிந்ததும் விண்ணிலேயே முற்றிலும் எரிந்துவிடக்கூடிய, 'அமோர்செல்' எனும் மரப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !