உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : ஏலியன்கள் தொடர்பான ஆய்வு

அறிவியல் ஆயிரம் : ஏலியன்கள் தொடர்பான ஆய்வு

அறிவியல் ஆயிரம்ஏலியன்கள் தொடர்பான ஆய்வுவியாழன் கோளின் 95 நிலவுகளில் ஒன்றான 'ஐரோப்பா'வுக்கு அமெரிக்காவின் 'நாசா' சமீபத்தில் 'ஐரோப்பா கிளிப்பர்ஸ்' விண்கலத்தை ஏவியது. ஏலியன்கள் வாழ்கிறார்களா என்பது பற்றி அறிந்து கொள்வதே இதன் முக்கிய நோக்கம். இது 290 கோடி கி.மீ., துாரம் பயணித்து 2030ல் அங்கு சென்றடையும். நான்கு ஆண்டுகள் ஆய்வில் ஈடுபடும். ஜெர்மனியின் சைமன் மாரியஸ், இத்தாலியின் கலீலியோ கலிலி 1610ல் இந்த நிலவை கண்டறிந்தனர். இது பூமியின் நிலவை விட சிறியது. இது சிலிகேட் பாறைகள், உறை பனியால் சூழப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ