உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பாதிப்பில் நீர்வாழ் தாவரங்கள்

அறிவியல் ஆயிரம் : பாதிப்பில் நீர்வாழ் தாவரங்கள்

அறிவியல் ஆயிரம்பாதிப்பில் நீர்வாழ் தாவரங்கள்உலகில் அதிகரிக்கும் வெப்பநிலையால் நீருக்கடியில் வாழும் காடுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி ஆண்டுக்கு 13 சதவீதம் உருகுகிறது. இது பூமியில் ஆண்டுக்கு 2.2 மி.மீ., கடல் நீர் மட்டம் உயர்வுக்கும் காரணமாகிறது. கடற்கரை முகத்துவார பகுதிகளில் வாழும் 'கெல்ப்' எனும் பழுப்பு நிற கடற்பாசி தாவரங்களை இது பாதிக்கிறது. இவற்றை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் சார்ந்திருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை