உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: எடையை கூட்டும் பருவநிலை மாற்றம்

அறிவியல் ஆயிரம்: எடையை கூட்டும் பருவநிலை மாற்றம்

அறிவியல் ஆயிரம்எடையை கூட்டும் பருவநிலை மாற்றம்பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இவ்வரிசையில் உடல்பருமனும் சேர்ந்துள்ளது என நெதர்லாந்தின் லெய்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதால், ஒளிச்சேர்க்கை கூடுகிறது. இது நெல், கோதுமை, சோளம், ஓட்ஸ் உள்ளிட்ட பயிர்களில் மாவுச்சத்து, சர்க்கரையை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் கலோரி அதிகரிக்கிறது. சத்துகளும் குறைகிறது. இதை உண்பதால் உடல் பருமன் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !