உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தண்ணீரை சுத்திகரிக்கும் தேங்காய்

அறிவியல் ஆயிரம் : தண்ணீரை சுத்திகரிக்கும் தேங்காய்

அறிவியல் ஆயிரம்தண்ணீரை சுத்திகரிக்கும் தேங்காய் தேங்காய் கழிவில் இருந்து தண்ணீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். குடிநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு பல முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் பச்சை தேங்காய் மட்டை கழிவுகளை பயன்படுத்தி, தண்ணீரை சுத்திகரிக்கும் ஆய்வை மேற்கொண்டனர். இது 80 நிமிடத்தில் ஜவுளி சாயத்தில் 95.5 சதவீதத்தை நீக்கியது கண்டறியப்பட்டது. தேங்காய் நாரில் உள்ள லிக்னின், செல்லுலோஸ் போன்ற இயற்கை வேதிப்பொருட்கள், தண்ணீரில் உள்ள மாசுகளை ஈர்க்கும் திறன் கொண்டவை என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !