உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: உணவளிக்கும் துருவக்கரடிகள்

அறிவியல் ஆயிரம்: உணவளிக்கும் துருவக்கரடிகள்

அறிவியல் ஆயிரம்உணவளிக்கும் துருவக்கரடிகள்ஆர்டிக் துருவக்கரடிகள், அப்பகுதியில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு உணவுகளை அளிக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு துருவக்கரடி ஓராண்டில் 300 கிலோ உணவை கொண்டு வருகிறது. அனைத்தும் சேர்த்து மொத்தம் 76 லட்சம் கிலோ உணவு ஆர்டிக் பகுதியில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். துருவக்கரடிகள், தான் உண்ணும் உணவுகளில் 30 சதவீதத்தை விட்டு செல்கின்றன. இதை கடல் புறா உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் உண்கின்றன. இந்நிலையில் வெப்பநிலை உயர்வால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி