மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : விண்வெளி ஆய்வில் பொன்விழா
07-Jun-2025
அறிவியல் ஆயிரம்பறக்கும் ரோபோபல்வேறு வகை ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன.இந்நிலையில் உலகின் முதல் பறக்கும் ரோபோ இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்கட்டமாக தரையில் இருந்து 50 செ.மீ., உயரம் பறக்க வைத்து விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். இத்தாலியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், இரண்டாண்டு முயற்சியில்இதை உருவாக்கியது. இதன் பெயர் 'ஐரான்கப்3'.இதில் பறப்பதற்காக நான்கு ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 70 கிலோ. எதிர்காலத்தில் மனிதர்கள் செய்ய முடியாத வேலைக்கு இதை பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
07-Jun-2025