உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை

அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் வெப்பநிலைஉலகின் சராசரி வெப்பநிலை, தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், வரும் 2100க்குள் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தின் விளைவே இதற்கு முக்கிய காரணம் என தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு அளவு அதிகரிப்பதால் வெப்பநிலை அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை