உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தாமதமாக வந்த பனி

அறிவியல் ஆயிரம் : தாமதமாக வந்த பனி

அறிவியல் ஆயிரம்தாமதமாக வந்த பனிஜப்பானின் உயரமான மலைச்சிகரம் புஜி. இதன் உயரம் 12,388 அடி. தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. உலகில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இச்சிகரத்தில் மலையேற்றம் செய்கின்றனர். ஆண்டுதோறும் அக். 1 - 5க்குள் இச்சிகரம் பனிப்படலத்தால் மூடப்படும். இந்நிலையில் 130 ஆண்டுகளில் முதன்முறையாக அக்., முடிந்து நவ., துவங்கியும் பனியில்லாத மலையாக காட்சியளித்தது. இந்நிலையில் நவ. 6ல் மலையில் பனிப்படலம் சூழ்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை