உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : நிறை - எடை வித்தியாசம்

அறிவியல் ஆயிரம் : நிறை - எடை வித்தியாசம்

அறிவியல் ஆயிரம்'நிறை - எடை' வித்தியாசம்இயற்பியலில் நிறை - எடை இடையே வேறுபாடு உண்டு. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே நிறை. அதே நேரத்தில் அப்பொருள் புவியீர்ப்பு சக்தியில் கவரப்படும் அளவே அதன் எடை. பூமியில் எடை பார்க்கும் கருவியில் காட்டப்படும் நம் எடை, அதே எடைக் கருவி மூலம் நிலவில் நின்று எடை பார்த்தால், பூமியில் உள்ளதைப் போல ஆறில் ஒரு பங்குதான் இருக்கும். எங்கும் நம் நிறையில் வேறுபாடு இல்லை; நம் உடலில் அதே அளவுதான் அணுக்கள், பருப்பொருட்கள் உள்ளன. ஆனால் ஆங்காங்கே உள்ள ஈர்ப்பு விசையின் வலிமைக்கு ஏற்ப எடை மாறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை