உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் புதிய பூமி

அறிவியல் ஆயிரம் புதிய பூமி

அறிவியல் ஆயிரம்புதிய பூமிசூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியை போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய கோள்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பூமியை போன்ற நான்கு கோள்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துஉள்ளனர். இவை 'பர்னார்டு' எனும் குள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இவை நம் பூமியிலிருந்து ஆறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இவை அனைத்தும் பூமியின் நிறையில் 20% முதல் 30% அளவில்தான் உள்ளன. பூமிக்கும் இவற்றுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், பூமியை போல இவை, பாறை கோளாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை