மேலும் செய்திகள்
செயற்கைக்கோள் உருவாக்கும் மாணவர்கள்
12-Oct-2024
அறிவியல் ஆயிரம்மரத்திலான செயற்கைக்கோள்மரப்பலகையால் ஆன உலகின் முதல் செயற்கைக்கோளை ஜப்பானின் கியுட்டோ பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உள்ளங்கை அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோளின் பெயர் 'லிக்னோசாட்'. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. உலோக செயற்கைக்கோள் பயன்பாட்டு காலம் முடிந்து விண்வெளி குப்பையாக பூமியில் விழும் போது ஏற்படும் ஆபத்தை இதன் மூலம் தடுக்க முடியும்.
12-Oct-2024