மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : மிரட்டும் பருவநிலை மாற்றம்
18-Sep-2024
அறிவியல் ஆயிரம்விண்வெளி வாரம்உலகளவில் விண்வெளி துறையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. உலகின் முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக் 1) ரஷ்யா 1957 அக். 4ல் விண்வெளிக்கு அனுப்பியது. இதன் பின் ரஷ்யாவும், அமெரிக்காவும் மாறி மாறி செயற்கைக்கோள்களை அனுப்பின. விண்வெளியை அமைதியான, பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள உலக நாடுகளிடையே 1967 அக். 10ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை நினைவுபடுத்த ஐ.நா,. சார்பில் அக். 4 - 10 வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. 'விண்வெளி, பருவநிலை மாற்றம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
18-Sep-2024