உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பறவையின் நீண்டதுார பயணம்

அறிவியல் ஆயிரம் : பறவையின் நீண்டதுார பயணம்

அறிவியல் ஆயிரம்பறவையின் நீண்டதுார பயணம்'அமுர் வல்லுாறு' என்ற பறவையினம் நீண்ட துாரம் இடம் பெயர்பவை. ஆண்டுக்கு 20 ஆயிரம் கி.மீ., துாரம் செல்லும். இந்நிலையில் மணிப்பூரில் கண்டறியப்பட்ட ஒரு அமுர் வல்லுாறு பறவைக்கு 'சியுலுவான் 2' என பெயரிடப்பட்டது. இந்திய வனவிலங்கு அமைப்பு, இதை செயற்கைகோள் வழியாக கண்காணித்ததில், சோமாலியாவில் இருந்து எங்குமே நிற்காமல் தொடர்ந்து பறந்து 3800 கி.மீ., துாரத்தை 93 மணி நேரத்தில் கடந்து இந்தியாவை வந்தடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பறவைகளின் இடம்பெயர்தலின் பாதையை கண்டறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை