மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் மனித முகம்
12-Oct-2024
அறிவியல் ஆயிரம் : நட்சத்திரத்தில் தண்ணீர்
05-Oct-2024
அறிவியல் ஆயிரம்பூமியில் மோதிய மலைதென் ஆப்ரிக்காவின் பார்பெர்டன் பகுதியில் பழமையான கற்களை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 320 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை விட நான்கு மடங்கு பெரிய விண்கல் பூமி மீது மோதி இருக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். அப்போது பூமி பெரும்பாலும் நீரால் மூடப்பட்டிருந்தது. பூமியின் வளிமண்டலம், கடலில் ஆக்சிஜன் இல்லை. இந்த விண்கல் என்பது பல கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் அழிவுக்கு காரணமான விண்கல்லை விட 50 - 200 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.
12-Oct-2024
05-Oct-2024