உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:தற்கொலையை அதிகரிக்கும் காற்றுமாசு

அறிவியல் ஆயிரம்:தற்கொலையை அதிகரிக்கும் காற்றுமாசு

தற்கொலை என்பது ஒரு கோழைத்தனம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்நிலையில் அதிகரிக்கும் வெப்பநிலை, காற்றுமாசு ஆகியவையும் தற்கொலைக்கு காரணமாகிறது என அமெரிக்காவின் யுடாக் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 2000-2016ல் பதிவான 7500 தற்கொலை சம்பவங்களை ஆய்வு செய்தது. இதில் ஒவ்வொரு 9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உயர்வுக்கும், தற்கொலை எண்ணம் 5% அதிகரிக்கிறது. மேலும் நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் உள்ளிட்ட வாயுக்கள் அதிகரிக்கும் போது, தற்கொலை எண்ணம் உயர்கிறது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை