உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூமியை கடக்கும் விண்கல்

அறிவியல் ஆயிரம் : பூமியை கடக்கும் விண்கல்

அறிவியல் ஆயிரம்பூமியை கடக்கும் விண்கல்பூமிக்கு அருகில் கடந்து செல்லும் விண்கல்லை 'நாசா' விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் '2025 எம்.இ.92' என்ற விண்கல் வரும் ஜூலை 31ல் பூமியை கடந்து செல்ல உள்ளது. இதன் விட்டம் 98 அடி. இதன் வேகம் மணிக்கு 17,702 கி.மீ. இது பூமியை 31 லட்சம் கி.மீ., துாரத்தில் இருந்து கடந்து செல்கிறது. பூமியில் இருந்து 74 லட்சம் கி.மீ., துாரத்துக்குள் வருவதும், குறைந்தது 280 அடி விட்டம் கொண்ட விண்கல்லை, ஆபத்தானவை என்ற பட்டியலில் 'நாசா' சேர்த்துள்ளது. இதன்படி இந்த விண்கல்லால் பூமிக்கு பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி