உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விவசாயத்தை பாதிக்கும் வறட்சி

அறிவியல் ஆயிரம் : விவசாயத்தை பாதிக்கும் வறட்சி

அறிவியல் ஆயிரம்விவசாயத்தை பாதிக்கும் வறட்சிஉலகில் 1980ல் இருந்து 2018 வரை ஒப்பிடுகையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் சதுர கி.மீ., பகுதிக்கு வறட்சி ஏற்படுகிறது. இது சுவிட்சர்லாந்தை விட பெரியது என அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு தெரிவித்துள்ளது. இது விவசாய உற்பத்தி, மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வு, பருவநிலை மாற்றமே இதற்கு காரணம். மேலும் இவை மழைப்பொழிவில் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கிறது. நிலத்தடி மண், தாவரங்களில் இருந்து நீர் ஆவியாதலையும் அதிகரிக்க செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ