உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூமியின் பாதுகாப்பு வளையம்

அறிவியல் ஆயிரம் : பூமியின் பாதுகாப்பு வளையம்

அறிவியல் ஆயிரம்பூமியின் பாதுகாப்பு வளையம்பூமியின் வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இதில் நைட்ரஜன் 78.08 சதவீதம், ஆக்சிஜன் 20.95%, ஆர்கன் 0.93%, கார்பன் டை ஆக்சைடு 0.04%, நியான், ஹீலியம், மீத்தேன் உள்ளிட்டவை 0.0025% உள்ளன. வளி மண்டலம் ஒரு கம்பளியை போல பூமியை மூடி உள்ளதால் அதிக குளிர், அதிக வெப்பத்திலிருந்து பூமியை காக்கிறது. வளிமண்டலம் ட்ரோப்போஸ்பியர் (0 - 12 கி.மீ., உயரம்), ஸ்ட்ராடோஸ்பியர் (12 - 50 கி.மீ.,) , மீசோஸ்பியர் (50 - 85 கி.மீ.,), தெர்மோஸ்பியர் (85 - 600 கி.மீ.,) எக்ஸோஸ்பியர் (600 - 10,000 கி.மீ.,) என ஐந்து அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை