உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: பறக்கும் சைக்கிள்

அறிவியல் ஆயிரம்: பறக்கும் சைக்கிள்

போக்குவரத்துக்கு மட்டுமல்ல, உடல் நலம், சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது சைக்கிள், ‛பெடல்' அழுத்துவதன் மூலம் சைக்கிள் நகரும். இந்நிலையில் இன்ஜின், பேட்டரி என எவ்வித எரிசக்தியையும் பயன்படுத்தாமல், சாதாரண சைக்கிளை இயக்குவது போல வெறும் ‛பெடல்' இயக்குவதால் ஏற்படும் சக்தியை வைத்து, பறக்க வைக்கும் தொழில்நுட்பத்தை ஜப்பான் மாணவர்கள் குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். தற்போது இத்தொழில்நுட்பம் சோதனை முறையில் உள்ளது. மேலும் இதை மேம்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ