உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: மலைகள் தோன்றியது எப்படி

அறிவியல் ஆயிரம்: மலைகள் தோன்றியது எப்படி

சுற்றியுள்ள நிலப்பகுதியை விட, 1000 அடி உயரத்துக்கு மேலான செங்குத்தான, சரிவுகளை கொண்ட இயற்கை நிலப்பரப்பு ‘மலை’ என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில தனித்தும், சில நீண்ட துார தொடர்களாகவும் உள்ளன. லட்சக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்த புவித்தட்டுகளின் (டெக்டானிக்) நகர்வுகளாலும், எரிமலை வெடிப்புகளாலும் மலைகள் உருவாகின. பூமியின் உள்ளே இருந்து வெளியே வருவது தான் மலைகள். இதில் கற்கள் பகுதி என்றால் கற்கள் நிரம்பி இருக்கும். கடலின் அடியிலிருந்து உருவாகிறது எனில் கடலடி மண், கற்கள், மீனின் புதைபடிவங்கள் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ