உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் உடல் பருமன்

அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் உடல் பருமன்

அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் உடல் பருமன்இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள்எண்ணிக்கை, 15 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து உள்ளது என தேசிய குடும்ப சுகாதாரஆய்வு தெரிவித்துள்ளது. இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.4%ல் இருந்து 3.1 சதவீதமும், 15 - 49 வயதுக்குட்பட்டோரில் பெண்கள் 12.6%ல் இருந்து 24%, ஆண்கள் 9.3%ல் இருந்து 23 சதவீதமும் அதிகரித்துள்ளது. உலகில் 2050ல் உடல் பருமனுள்ள மூன்று இளைஞர்களில் ஒருவர் இந்தியராக இருப்பர் என உலக ஆய்வு தெரிவித்துள்ளது. துரித உணவு, உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி