மேலும் செய்திகள்
பாலத்தை மூடிய நுரை வாகனங்களுக்கு நோ என்ட்ரி
24-Oct-2024
அறிவியல் ஆயிரம்உருகும் பனிப்பாறைபூமியின் இயற்கை அம்சங்களில் முக்கியமானது பனிப்பாறைகள். ஆறு உள்ளிட்ட பூமியின் நீர்த்தேவை களில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்குகிறது. உலகில் இமயமலை, ஆல்ப்ஸ் மலை உள்ளிட்ட பல்வேறு பனிமலைகள் உள்ளன. இந்நிலையில் 2100க்குள் பூமியில் உள்ள பனிப்பாறைகளில், 50 சதவீதம் உருகிவிடும் என சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றமே இதற்கு காரணம். பனிப்பாறை உருகுவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கடலோர பகுதிகள் பாதிக்கப்படும். பனி ஆறு பாயும் இடங்களின் அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுவர்.
24-Oct-2024