மேலும் செய்திகள்
மாவட்ட கூடைப்பந்து போட்டி
24-Feb-2026
மீசைய முறுக்கு 2 - டீசர்
20-Feb-2026
உலக வெப்பமயமாதல் கடந்த பத்தாண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது என ஜெர்மனியின் போட்ஸ்டாம் பருவநிலை மாற்றத்துக்கான பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், தொழில்புரட்சிக்கு பிந்தைய உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்குள் கட்டுப்படுத்தும் திட்டம் 2030லேயே தாண்டி விடும் என எச்சரித்துள்ளனர். 1970 - 2015 வரை சராசரி வெப்பநிலை உயர்வு 0.2 டிகிரி செல்சியசாக இருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் சராசரி வெப்பநிலை உயர்வு 0.35 டிகிரி செல்சியஸ் என அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
24-Feb-2026
20-Feb-2026