உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : செயற்கைக்கோளுக்கு பாதிப்பு

அறிவியல் ஆயிரம் : செயற்கைக்கோளுக்கு பாதிப்பு

அறிவியல் ஆயிரம்செயற்கைக்கோளுக்கு பாதிப்புநிலவின் மீது மோதும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ள '2024 ஒய்.ஆர்.4' எனும் விண்கல், ஒருவேளை நிலவில் மோதினால் அதிலிருந்து 10 கோடி கிலோ எடையிலான துகள்கள் குப்பையாக வெளிப்படும். இதனால் புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் சில செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2032 டிச. 22ல் இந்த விண்கல் நிலவின் மீது மோதுவதற்கான வாய்ப்பு மார்ச்சில் 1.7% என இருந்தது. பின் ஏப்ரலில் 3.8% உயர்ந்தது. தற்போது 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் அகலம் 200 அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ