உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: மன அழுத்தம் தரும் வீடியோ

அறிவியல் ஆயிரம்: மன அழுத்தம் தரும் வீடியோ

அறிவியல் ஆயிரம்மன அழுத்தம் தரும் வீடியோதினமும் கட்டுப்பாடு இல்லாமல் நீண்டநேரம் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட குறுகிய நேரவீடியோக்களை பார்ப்பதால் மன, உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன என ஆய்வு எச்சரித்துள்ளது.அமெரிக்காவில் 98 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் சமூக வலைதளத்துக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு மனநிலை பாதிப்பு, பதட்டம், மன அழுத்தம், தனிமைஉள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என கண்டறிப்பட்டது. துாங்கும் வரை டிஜிட்டல் திரையை பார்ப்பது துாக்கத்திலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
டிச 01, 2025 08:14

தினமும் கட்டுப்பாடு இல்லாமல் நீண்டநேரம் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட குறுகிய நேரவீடியோக்களை பார்ப்பதால் மன, உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன என ஆய்வு எச்சரித்துள்ளது. இது உண்மை. இன்றைய நாட்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றுமின்றி, பணிபுரியும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது மாணவ மாணவிகள் தான். இந்த பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவாலே.


சமீபத்திய செய்தி