மேலும் செய்திகள்
சத்தரை கூவம் ஆற்றில் 3 கற்சிலை கண்டெடுப்பு
09-Feb-2026
சூரிய குடும்பம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் விண்கல். 1801ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 10 லட்சம் விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் கண்டு பிடிக்கப்படாத 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்கற்களால் பூமி ஆபத்தில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கற்களில் ஒன்று, நம் பூமியை நோக்கி நகர்ந்தால், நாசாவின் 'டார்ட்' உள்ளிட்ட எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் உதவாது என எச்சரித்துள்ளனர்.
09-Feb-2026