உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: அணுவின் வரலாறு

அறிவியல் ஆயிரம்: அணுவின் வரலாறு

அறிவியல் ஆயிரம்அணுவின் வரலாறுஅணுவின் அடிப்படைகளில் ஒன்றான எலக்ட்ரானை கண்டறிந்தவர் பிரிட்டன் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன். மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் உட்பட பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். நவீன அணு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். மின்னிறக்க குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு 1906ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது மாணவரான நியூசிலாந்தின் எர்னஸ்ட் ரூதர்போர்டு, அணுவை பிளக்க முடியும் என நிரூபித்தார். இது அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை