உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூமிக்கு கீழே பெருங்கடல்

அறிவியல் ஆயிரம் : பூமிக்கு கீழே பெருங்கடல்

அறிவியல் ஆயிரம்பூமிக்கு கீழே பெருங்கடல்பூமியின் கீழே 2900 கி.மீ., ஆழத்தில் மேன்டில் பகுதியில் இரண்டு பசிபிக் அல்லது 5 - 10 இந்திய பெருங்கடல்களின் கொள்ளளவுக்கு நிகரான தண்ணீர் ஒளிந்திருக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால் இது திரவ நிலையிலான கடல், ஏரி உள்ளிட்டவற்றில் உள்ள தண்ணீராக இல்லை. கடுமையான வெப்பம், அழுத்தம் காரணமாக பாறைகளில் படிக அமைப்புக்குள் கனிமங்களின் மூலக்கூறு வடிவில் அடைபட்டுள்ளது. மேன்டில் பகுதியில் உள்ள நீர், பாறை அடுக்குகள், பூமியின் கண்டத்தட்டுகள் நகர்வதற்கும், நிலநடுக்கம் ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாகிறது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை