மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி பசுமாடு பலி?
26-Oct-2024
அறிவியல் ஆயிரம்பசை பாட்டிலின் ரகசியம்காகிதம், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் என ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பசை பயன் படுத்தப்படுகிறது. ஆனால் வெளியே ஒட்டும் பசை, அதன் பாட்டிலில் மட்டும் ஒட்டுவதில்லை. இதற்கு காரணம் காற்று. எதையாவது ஒட்டுவதற்குப் பசையைப் பயன்படுத்தும் போது அது எளிதில் காய்ந்து, இறுக்கமாக ஒட்டிக்கொள்ள வேண்டும். பசை இறுக வேண்டுமானால் காற்றுப் பட வேண்டும். பாட்டிலுக்குள் பசை இருப்பதால் எளிதில் காயாமல், நெகிழும் தன்மையுடன் இருக்கிறது. மூடியைக் கழற்றி வைத்துவிட்டால், பாட்டிலில் இருக்கும் பசையும் காய்ந்து ஒட்டிக்கொள்ளும்.
26-Oct-2024