உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:நீண்ட ஆயுளின் ரகசியம்

அறிவியல் ஆயிரம்:நீண்ட ஆயுளின் ரகசியம்

நீண்ட ஆயுளின் ரகசியம்ஒருவர் நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, சுகாதார வசதி, நவீன மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காரணமாக இருக்கலாம். இந்நிலையில் பிரேசிலில் நுாறு வயதுக்கு மேல் வாழும் 160 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் சிலர் மனதளவில் ஆரோக்கியமாகவும், சிலர் பிறர் உதவியின்றி தனியாகவே செயல்படுபவர்களாகவும் இருந்தனர். சிலர் கொரோனாவையும் சமாளித்தவர்கள். இந்த ஆய்வில் நீண்ட காலம் வாழ்வதற்கு, ஒருவரது மரபணு, உயிரியல் காரணிகள் போன்றவையும் காரணமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ