உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:விமானத்துக்கு ஏற்ற நிறம் எது

அறிவியல் ஆயிரம்:விமானத்துக்கு ஏற்ற நிறம் எது

அதிவேக போக்குவரத்துக்கு விமானம் பயன்படுத்தப் படுகிறது. பெரும்பாலான விமானத்தின் வெளிப்புற நிறம் வெள்ளை தான். இது நிதி, பாதுகாப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளிட்டவை அடிப்படையில் தீர்மானிக்கப் படுகிறது. ஏனெனில் விமானம் பறக்கும் போது சூரிய ஒளியை அதிகம் எதிர்கொள்கிறது. எனவே சூரியனின் புற ஊதாக்கதிர்களால், மற்ற நிறங்கள் விரைவில் மங்கி விடும். மேலும் வெப்பத்தை உள்வாங்குவதால் விமானம் சூடாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வெள்ளை நிறம், ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து வெப்பம் உள்வாங்காமல் தடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ