உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : சிறிய கோள் எது

அறிவியல் ஆயிரம் : சிறிய கோள் எது

அறிவியல் ஆயிரம்சிறிய கோள் எதுசூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் புதன். இது சிறிய கோள் என அழைக்கப்படுகிறது. இது 87.97 நாட்களில் சூரியனை சுற்றி விடுகிறது. பூமியிலிருந்து சூரியனை பார்ப்பதை விட, இங்கிருந்து பார்க்கும் போது ௩ மடங்கு பெரியதாகவும், அதேபோல சூரிய ஒளி, பூமியில்இருப்பதை விட ஏழு மடங்கு அதிகமாகவும் இருக்கும். இதனால் இதன் வெப்பநிலை அதிகபட்சமாக 430 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதுதான் வெப்பமான கோள். ஆனால் புதனில் சூரிய வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள வளிமண்டலம் இல்லாததால் இரவில் வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் ஆக மாறிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ