உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:வெள்ளியில் வெப்பம் ஏன்

அறிவியல் ஆயிரம்:வெள்ளியில் வெப்பம் ஏன்

சூரியனில் இருந்து புதனுக்கு அடுத்து இரண்டாவதாக வெள்ளி கோள் உள்ளது. சூரியன் - வெள்ளி இடையிலான துாரம் 10.8 கோடி கி.மீ. இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 225 நாட்கள் ஆகிறது. சூரிய குடும்பத்தில் வெப்பமான கோள் என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கு அருகில் புதன் இருந்தாலும், வெள்ளி தான் வெப்பமான கோள். ஏனெனில் இது ஒரு தடிமனான, அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டுள்ளது. பூமியை விட 90 மடங்கு அடர்த்தியானது. மற்ற கோள்கள், சூரியனை மேற்கில் இருந்து கிழக்காகவும், வெள்ளி மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு திசையில் சுற்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை