உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

புன்னகை பூக்களும் பூனைகளும் பூனைகளுடன் அதிக நேரம் நெருக்கமாகச் செலவிடும் உரிமையாளர்கள் அதிகம் நேர்மறையான மனநிலையிலும் புன்னனையிடனும் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் பேராசிரியரும் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் பூனை நிபுணருமான டாக்டர் சாஹோ தகாகி, கூறுகையில், தினசரி வாழ்க்கையில் பூனைகளுடன் நெருக்கமாக நேரத்தைச் செலவிடுவது, உரிமையாளர்களின் உற்சாக நிலையை (vigour scores) அதிகரிப்பதோடு தொடர்புடையது என்பதைக் கண்டறிந்தோம் என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை