உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / தயிருக்கு மாற்றுப் பொருள்

தயிருக்கு மாற்றுப் பொருள்

தயிருக்கு மாற்றுப்பொருள் என்று சொல்வதை விட மருத்துவ குணம் மிக்க தயிர் என யோகர்ட் தயிரைச் சொல்லலாம். யோகர்ட் தயிர் தயாரிக்க ஸ்ட்ரெப்டோ காககஸ் தெர்மோபில்ஸ், லோக்டோபேசில்ஸ் பல்கேரிக்கஸ் என்ற நுண்ணியிரிகள் சமவிகிதத்தில் கலக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் தீய நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனால் சாதாரண தயிரை விட யோகர்ட்டுக்கு நோய் எதிர்பாற்றல் அதிகம். ரத்தத்தில் கொழுப்புச் சத்து அளவு உயர்வதை யோகர்ட் தடுக்கிறது. தாதுக்களின் அளவு யோகர்ட்டில் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !