உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / மார்பக புற்றுநோயை குறைக்கும் வால்நட்

மார்பக புற்றுநோயை குறைக்கும் வால்நட்

உலகில் அக்டோபரில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டது. வால்நட் பருப்பை அளவுடன் சாப்பிட்டால், மார்பகப் புற்றுநோயின் தாக்கம் குறையும் என, பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக ‘கொட்டை உணவுகள்' முழுமையான ஆரோக்கியத்தை தருகின்றன. வால்நட்ஸ் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்ட எலிகளுக்கு, புற்றுநோய் சாத்தியக் கூறு குறைவாக இருந்தது. வால்நட்டிற்கு, மூளை கட்டிகளை் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !