மேலும் செய்திகள்
வாய்க்கால் கரை சீரமைப்பு
13-Dec-2025
தினமலர் செய்தி; ரோடு சீரமைப்பு
09-Dec-2025
கொட்டாம்பட்டி: பாண்டாங்குடியில் ரேஷன் கடைக்கான கட்டடம் சிதிலமடைந்து இடியும் நிலை ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் கடைக்கு செல்லவே அச்சப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரூ.8.70 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
13-Dec-2025
09-Dec-2025