உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு

மேலுார் : முக்கம்பட்டியில் ஜல்லிகற்கள் பரப்பி மூன்று மாதமாகியும் தார் ரோடு அமைக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக உடனே தார் ரோடு அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை